ஜல்லிக்கட்டு போல கம்பலா போட்டிக்கும் தடையில்லை...வீடியோ

Oneindia Tamil 2018-02-12

Views 599

கர்நாடக மாநிலத்தில் மாடுகளை வைத்து நடத்தப்படும் கம்பலா போட்டிக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. பீட்டா அமைப்பு கம்பலாவுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது. தமிழகத்தில் விளையாடப்படும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போல கர்நாடகத்திலும் எருது விடும் விழா கம்பலா என்ற பெயரில் நடத்தப்படுகிறது. மங்களூருவின் கடலோர மாவட்ட மக்களின் பாரம்பரிய விளையாட்டான சேற்றில் எருது விடும் கம்பலாவுக்கு தடைவிதிக்க கோரி பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.


Supreme court rejects to impose ban on Kambala this year a traditionla sport of Karnataka as PETA seeks ban for this sport like Jallikattu.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS