சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்தமைக்காக சபாநாயகர் தனபாலை நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி வாழ்த்து தெரிவித்தார். மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்த ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் தமிழக அரசு திறந்துவைத்தது. எனினும் அவர் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர் என்பதால் அவரது படத்தை திறக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
Congress MLA Vijayadharani wishes Speaker for inaugurating Jayalalitha's photo in the assemly