ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்தது திமுக குழு- வீடியோ

Oneindia Tamil 2018-02-12

Views 1

போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க திமுக சார்பில் ஏற்படுத்தப்பட்ட குழு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்தது.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை கேட்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழக போக்குவரத்து கழகம் ரூ. 7000 கோடி நஷ்டத்தில் இயங்குவதால் அந்த தொகை கொடுக்க இயலாது என்று தமிழக அரசு கைவிரித்தது.


DMK Working President MK Stalin sets up the committee for regulating transport corporation. That team submits report to MK Stalin.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS