சசிகுமார் ஹீரோவாக நடிக்கவிருக்கும் ‘நாடோடிகள்2’ படத்தில் நடிகை அஞ்சலியுடன் இன்னொரு நாயகியாக நடிகை அதுல்யாவும் இணைந்துள்ளார்.
தமிழில் ‘காதல் கண் கட்டுதே’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அதுல்யா. அதையடுத்து சமுத்திரக்கனியுடன் ‘ஏமாலி’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது சசிகுமார் ஹீரோவாக நடிக்கவிருக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிகை அதுல்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
kadhal kan kattudhe movie actress athulya ravi dance video goes viral