பூமிக்கு மிக அருகில் கடந்து செல்ல இருக்கும் விண்கல்- வீடியோ

Oneindia Tamil 2018-02-09

Views 1

130 அடி அகலம் உடைய மிகப் பெரிய விண்கல் ஒன்று வெள்ளிக்கிழமையன்று பூமிக்கும், நிலவுக்கும் இடையே கடக்கவுள்ளது. பூமியிலிருந்து 39,000 மைல்கள் தொலைவில் இந்த கிராஸிங் நடைபெறவுள்ளது. நாசாவின் காட்டலீனா விண்வெளி ஆய்வு தொலைநோக்கி மூலமாக இந்த விண்கல் பிப்ரவரி 4ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தம் இரண்டு விண்கற்கள் பூமிக்கும், நிலவுக்கும் இடையிலான பாதையில் வலம் வருகின்றன. அதில் ஒரு விண்கல்லின் பெயர் 2018 சிசி, இன்னொன்று 2018 சிபி. இன்று கடக்கவுள்ள கல்லின் பெயர் 2018 சிபி. இந்த விண்கற்களால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது.

An Asteroid named 2018 CB by NASA is all set to cross between Earth and Moon on Saturday

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS