இந்தியாவில் தற்போது டிஜிட்டலைசேஷன் நடந்து கொண்டு இருக்கிறது. எப்போதும் போல் இல்லாமல் இப்போதுதான் டிஜிட்டல் இந்தியா கோஷம் ஓங்கி ஒலிக்கிறது. ஆனாலும் இன்னும் அரசு அலுவலங்களில் மெயிலுக்கு பதில் போஸ்ட்தான் அனுப்பப்பட்டு வருகிறது. போன் காலுக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது .
இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் வெவ்வேறு வழக்குகளில் கடந்த இரண்டு நாட்களில் கிண்டல் செய்து இருக்கிறார்கள். இதுதான் உங்கள் டிஜிட்டலைசேஷனா என்று கேட்டுள்ளார்கள்.
Supreme court judges asked Government lawyers that ''Do you know a instrument called Telephone invented by Graham Bell, use it!''. They have got anger after not getting instant information on any issue and later uttered this comment