இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு போகும்போதெல்லாம் வயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமில்லாத ஒரு உருளை இந்திய அணி வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் உருளும். இப்போது அது தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கும் அவர்களின் ரசிகர்களுக்கும் உருளுகிறது. காரணம், உலகம் இப்போது உருண்டு இந்தியா பக்கம் வந்துள்ளது.
அதற்கு பக்கபலமாக இருப்பது இந்திய அணி கேப்டன் கோஹ்லி மட்டுமல்ல, சுழற்பந்து இரட்டையர்கள் என புகழப்படும் சஹல் மற்றும் குல்தீப்தான்.
Indian wrist spinners continued their mastery in South Africa. The pair have taken 21 wickets between them in just 52.2 overs in the series to date and for the second match in a row.