காதலை வெளிபடுத்தும் உண்மையிலேயே நாள் நாளை…வீடியோ

Oneindia Tamil 2018-02-07

Views 1

ஆண்டு தோரும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி காதலர்கள் தினம் கொண்டாப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே காதலர்கள் தங்களின் காதலை வெளிப்படும் தினம் நாளை தான். இதனால் நாளை காதலை தன் காதலியிடம் கூறுவதற்கு காதலர்கள் தயாராகி வருகின்றனர்.

யாரெல்லாம் காதல் வயப்பட்டு இருக்கிறார்களோ அவர்கள் தங்கள் காதலி அல்லது காதலனிடம் காதலை வெளிபடுத்த உகந்த நாள் இந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தான் . இந்த நாளில் தங்கள் காதலை மலர் கொடுத்து அல்லது பரிசு கொடுத்து வெளிப்படுத்தினால் காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி அவர்கள் காதலர்களாக இணைந்து கொண்டாட முடியுமாம் . அதனால் காதலர் தினத்தில் மகிழ்ச்சியுடன் உங்கள் துணையுடன் கழிக்க நாளை உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள்.

Des : On the 14th of February the lovers' day is celebrated. But the day when the lovers really love their love. The lovers are preparing to tell their girlfriend tomorrow.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS