எதிர்கட்சிகள் மீது ஜெயக்குமார் ஆவேசம்…வீடியோ

Oneindia Tamil 2018-02-07

Views 116

திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டம் அதிமுக அரசை வீழ்த்துவதற்காக நடத்தப்பட்ட ஒன்று என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

சென்னை பட்டின பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன் வள துறை அமைச்சர் ஜெயக்குமார் திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டம் அதிமுக அரசை வீழ்த்துவதற்காக நடத்தப்பட்ட ஒன்று என்றும் திமுக கூட்டணி முரண்பட்ட கூட்டணியில் என்றும் மக்கள் நலன் கருதி சேர்ந்த கூட்டம் இல்லை என்றும் அதிமுக அரசு யாராலும் தகர்க்க முடியாத எஃகு கோட்டை என்றும் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அவரது தந்தையை போல திறமை மிக்க கதைகளை கூறுபவர் என்றும் ஆட்சி களையும் என்று வாயில் வடை சுடுகிறார் என்றும் விமர்சனம் செய்தார் பின்னர் டிடிவி தினகரன் குறித்து பேசிய அவர் உள்ளே அழுதுகொண்டு வெளியில் சிரித்து கொண்டு இருக்கிறார் என்றும் தெரிவித்தார்

Des : Minister Jayakumar said that all the party meeting held by the DMK was one of the reasons for the defeat of the AIADMK

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS