திருப்பாச்சி பட பாணியில் போலீஸிடம் மாட்டிக் கொண்ட ரவுடி கும்பல்- வீடியோ

Oneindia Tamil 2018-02-07

Views 1

திருப்பாச்சி பட பாணியில் போலீஸாரிடம் மாட்டிக்கொண்ட ரவுடி கும்பல்.
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் பிரபல ரவுடியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக 120-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கூடியிருந்தபோது போலீசார் துப்பாக்கி முனையில் 76 ரவுடிகளை சுற்றி வளைத்தனர்.
50 பேர் தப்பியோடிவிட்டனர். 38 இரு சக்கர வாகனங்களும்,8 கார்களும், 35 பயங்கர ஆயுதங்களும் சிக்கின. நடிகர் விஜய் நடித்து வெளியான ‘திருப்பாச்சி’ பட காட்சியைப்போல ஒரே நேரத்தில் ரவுடிகள் கூடியிருந்த போது போலீசார் நடத்திய இந்த அதிரடி நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தப்பியோடியவர்களை பிடிப்ப தற்காக 4 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன.





A Rowdy named Binu celebrates his birthday yesterday with all the rowdies of Chennai. He had cut the cake with sickle.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS