உள்ளாட்சி தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க தமிழக அரசு தீவிரம்- வீடியோ

Oneindia Tamil 2018-02-06

Views 536

பேருந்து கட்டண உயர்வால் படுமோசமான தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை மீண்டும் ஒத்திவைப்பது குறித்து தமிழக அரசு தரப்பில் தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.உள்ளாட்சி தேர்தலை ஏப்ரல் 30-க்குள் நடத்தியாக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசும் பல கண்டனங்களுக்குப் பின்னர் தேர்தல் நடத்துவதாக வாக்குறுதி அளித்தது.இந்த நிலையில் திடீரென வரலாறு காணாத வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு. இது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.



Sources said that the Local bodies Elections are not likely to be held in the next six months.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS