முப்பது லட்சம் ருபாய் லஞ்சம் பெற்ற பாரதியார் பல்கலைகழக துணைவேந்தரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் உள்ள பல்கலைகழகதில் துணை வேந்தராக உள்ளவர் கணபதி இவர் பல்கலைக்கலகத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு சுரேஷ் என்பரிடம் 30லட்சம் ருபாய் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்க லஞ்ச ஒழிப்பு போலிசார் பல்கலைகழகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது துணைவேந்தர் கணபதி 30 லட்சம் ருபாய் லஞ்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது ஒரு லட்சம் ருபாய் ரொக்கமாகவும் 29 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் கைப்பற்றியவர்கள் துணை வேந்தர் கணபதியை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதுபோல் வேறு யாரிடமாவது பணத்தை பெற்றுள்ளார என்றும் விசாரணை மேற்கொண்டு
Thousands of rupees bribed the Bharatiyar University Vice Chancellor for the bribery.