சாமி கும்பிட்டு விட்டு ஆட்டையைப் போடும் நூதன திருட்டுக் கும்பல்! | Oneindia Tamil

Oneindia Tamil 2018-02-03

Views 1

தேங்காய் உடைத்துவிட்டு சாமி கும்பிட்டு வீடுகளில் திருடும் கும்பலை போலீஸார் கைது செய்தனர். எந்த தொழிலை செய்தாலும் பக்தியுடன் செய்ய வேண்டும் என்பதும் கடவுளை வணங்கிவிட்டு தொடங்க வேண்டும் என்பதும் தொன்று தொட்டு வரும் நடைமுறையாகும். ஆனால் மும்பையில் வீடு புகுந்து திருடும் கும்பல் திருட்டு தொழிலை சாமியாக பாவித்ததில்லாமல் அதை அந்த கும்பலின் கோட் வேர்டாகவே பயன்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை, தாணே, கல்யாண், முலுண்ட், தோம்பிவிலி ஆகிய பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளில் அவ்வப்போது திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. போலீஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
Thieves seeks God Blessings and then go for Robbery. Mumbai Gang arrests.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS