இந்த வருட பட்ஜெட் ஒரு கண்துடைப்பு பட்ஜெட்டாக தான் அமையும்- பொன்ராம்-

Oneindia Tamil 2018-02-01

Views 61

இந்த வருட பட்ஜெட்டில் தென்னிந்தியா மிகவும் அதிக அளவில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. தென்னிந்தியாவில் இருக்கும் மூன்று மாநிலங்களுக்கு முக்கியமான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

கர்நாடகா மட்டுமே தென்னிந்தியாவில் சில நலத்திட்டங்களை பெற்று இருக்கிறது. மற்ற கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மோசமாக புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது.

இது மக்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது மூன்று மாநிலங்களின் எதிர்காலத்தை அதிகம் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

FM ignores Southern states in Budget 2018. No good schemes has been announced for Tamilnadu, Kerala, and Andhara Pradesh.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS