இந்த வருட பட்ஜெட்டில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஆளுநர் ஆகியோரின் ஊதியம் உயர்த்தப்பட்டது குறித்த அறிவிப்பு இருக்கிறது. 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தற்போது தாக்கல் செய்யப்படுகிறது. இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் ஆகும்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இதில் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் பட்ஜெட்டில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஊதியம் உயர்த்தப்பட்டது குறித்த அறிவிப்பு இருக்கிறது. ஜனாதிபதியின் ஊதியம் ரூ5 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளது.
Finance minister Arun Jaitley will present the Union Budget 2018 in Parliament on Thursday. President’s salary raised to 5 Lakhs per month. VP to get 4 Lakhs. Governors - 3.5 Lakhs per months