குழந்தைகளின் ப்ளூ பிலிம் வழக்கு.. தற்கொலை செய்துகொண்ட நடிகர்..

Filmibeat Tamil 2018-01-31

Views 5

ஹாலிவுட் நடிகர் மார்க் சாலிங் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது அபார்ட்மென்ட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் மார்க் சாலிங். 35 வயதான அவர் க்ளீ தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானார். குழந்தைகள் ஆபாச பட வழக்கில் சிக்கியவர் மார்க்.

மார்க் சாலிங் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஆபாச படங்கள்(child pornography) வைத்திருந்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

Hollywood actor Mark Salling(35) hanged himself to death at his apartment in Los Angeles on tuesday. He took this step weeks after pleading guilty to possessing child pornography.

Share This Video

Download

Report form
RELATED VIDEOS