நுங்கம்பாக்கம் எஸ்.பி.ஐ. வங்கி அலுவலகம் அருகே உள்ள மின் மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
பார்கிங் பகுதியில் தீ விபத்த்ய் ஏற்பட்டதால் ஊழியர்களின் வாகனங்களில் தீ பற்றியது. சுமார் 5 வண்டிகள் சேதமடைந்தது . பின்னர் அந்த வழியில் சென்ற தனியார் தண்ணீர் லாரி ஒன்றை நிறுத்து தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின் இரண்டு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அனைத்தனர்.
வங்கி அலுவலகத்தில் தீ விபத்து ஏற்ப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது..
மேலும் உடனடியாக தீ அனைக்கபட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது ..
Fire in transformer which is nearby SBI building in Nungambakkam .