அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் கமல் போன்ற சிலர் பிரச்சனையை தூண்டி விடுகின்றனர் என அமைச்சர் கருப்பணன் குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசு மீது கடுமையான விமர்சனங்களை கூறி வருகிறார். அமைச்சர்கள் மீதும் குற்றம்சாட்டி வருகிறார்.
இதனால் தமிழக அமைச்சர்களுக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில் கல்லூரி மாணவர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசை திருடன் என்றார்.
இது அமைச்சர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமைச்சர் கருப்பணன் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
Minister Karuppanan accuses that some People like Kamal haasan creates problems in Tamilnadu. TamilNadu is being peacefully.
Minister Karuppanan accuses that some People like Kamal haasan creates problems in Tamilnadu. TamilNadu is being peacefully.