தெலுங்கு நடிகர் ராணாவை காதலிப்பதாக வெளியான தகவல்கள் குறித்து ரகுல் ப்ரீத் சிங் விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கு நடிகர் ராணாவும், நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. ஒரு நடிகையின் பெயரோடு சேர்த்து ராணாவின் பெயர் அடிபடுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. இந்நிலையில் இது குறித்து ரகுல் ப்ரீத் சிங் கூறியிருப்பதாவது,
Actress Rakul Preet Singh said that she is not dating actor Rana. Rana is a good friend friend of mine and a part of my friends gang, she added. Rakul Preet Singh hangs out with Rana frequently as he is part of her friends circle.