தினகரன் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு பொதுக்கூட்ட விழா நடத்த அனுமதிஅளிக்காததை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
டிடிவி. தினகரன் ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன்படி கரூரில் தினகரன் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்த முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட நிர்வாகம், போலீசாரிடம் அனுமதி கோரி இருந்தார். தினகரன் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு பொதுக்கூட்ட விழா நடத்த அனுமதிஅளிக்காததை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
டிடிவி. தினகரன் ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன்படி கரூரில் தினகரன் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்த முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட நிர்வாகம், போலீசாரிடம் அனுமதி கோரி இருந்தார்.
TTV Dinakaran supporter and former minister Senthil Balaji arrested near Karur for conducted road rogo as police denied permission to conduct MGR centenary celebrations even court grants permission.