தரையில் அமர்ந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

Filmibeat Tamil 2018-01-26

Views 3K

நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதி தரையில் அமர்ந்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா உள்ளிட்டோர் நடித்துள்ள ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி 8 வித்தியாசமான கெட்டப்புகளில் வருகிறார். எந்த ரசிகன் சென்று போட்டோ எடுக்க வேண்டும் என்று கூறினாலும் முடியாது என்று பதில் அளிக்காமல் சந்தோஷமாக போஸ் கொடுக்கிறார் விஜய் சேதுபதி. போஸ் கொடுப்பதுடன் ரசிகர்களுடன் நன்றாக பேசுவது அவர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.


Vijay Sethupathi sat on the floor in a function and answered the questions of fans. Fans are so proud of his gesture. His latest flick Oru Nalla Naal Paathu Solren is hitting the screens on february 2nd.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS