பஸ் கட்டண உயர்வு...மாணவர்கள் போராட்டம்..வீடியோ

Oneindia Tamil 2018-01-24

Views 5

பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி மதுரை திருப்பரங்குன்றத்தில் கல்லூரி மாணவ போராட்டம் நடத்தினர்.
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மன்னர் நாயக்கர் கல்லூரி மாணவர்களும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.பேருந்து கட்டண உயர்வை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அப்போது கல்லூரிக்குள் வந்த மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.இதனால் கல்லூரி வாளகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பல மாணவர்கள் மரத்தின் மீது ஏறியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.


Madurai Thiruparankuntram mannar nayakkar college students protest against bus fare hike. Students protesting against district collector who comes to college.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS