தல அஜித்தின் விசுவாசம் .

Filmibeat Tamil 2018-01-24

Views 7.7K

அஜீத் தங்களை ஏமாற்றிவிட்டதாக அவரின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
சிவா இயக்கத்தில் அஜீத் விசுவாசம் படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு எப்பொழுது துவங்குகிறது என்றே தெரியவில்லை. சிவா ட்விட்டர் பக்கமே வருவது இல்லை.
அவர் ஏதாவது அப்டேட் கொடுக்க மாட்டாரா என்று தல ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இனிமேல் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பேன் என்றார் அஜீத். ஆனால் நேற்று வெளியான புகைப்படங்களில் அவர் வெயிட் போட்டு வேதாளம் அஜீத்தாக இருந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.


Ajith fans are happy to see the latest pictures of their favourite star but they are also disappointed as he has gained weight. Earlier Ajith promised to keep himself fit. Fans want to see him fit always.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS