ஒரு கல்லை தேர்வு செய்தால், உங்கள் வாழக்கை எப்படி என்று நாங்கள் சொல்கிறோம்..

Oneindia Tamil 2018-01-20

Views 287

நமது மனதில் உள்ள விஷயங்களை பொருத்து தான் நமது ரசனை, நாம் எந்த பொருளை தேந்தெடுக்கிறோம் என்பது எல்லாம் அமையும். இந்த உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனைகள், விருப்பு, வெறுப்புகள் இருக்கும் இதனை மையமாக வைத்து நமது வாழ்க்கையில் உள்ள நிறை, குறைகளை அறியலாம். இந்த கற்களை பார்ப்பதற்காக சிறிதளவு நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.. மிகவும் அதிகமாக ஆழ்ந்து யோசிக்காமல் உங்களது மனதிற்கு பிடித்தமான ஒரு கல்லை செலக்ட் செய்யுங்கள்.

உங்களுக்கு பிடித்தமான கலரின் அடிப்படையில் கல்லை தேர்வு செய்வது கூடாது. உங்களை இதில் எந்த கல் கவர்ந்ததோ அதனை தான் தேர்வு செய்ய வேண்டும். தன்னம்பிக்கையுடன் கல்லை தேர்வு செய்யுங்கள்.. இரண்டாம் வாய்ப்பை எடுத்துக் கொள்ளாதீர்கள்.. இப்போது நீங்கள் தேர்வு செய்த கற்களுக்கான பலன் என்ன என்று இந்த பகுதியில் காணலாம்.


இந்த முதலாம் கல்லானது அதிக சக்தியை எடுத்துக் காட்டுகிறது. இந்த கல் தியானத்திற்கு உகந்த ஒரு கல்லாகும். இது மற்றவர்களுடனான தொடர்பினை வலிமையாக்குகிறது. நீங்கள் இந்த கல்லை தேர்வு செய்திருந்தால், நீங்கள் பல விதங்களில் பார்க்கும் போது வலிமையானவர்களாகவும், நிறைய அனுபவங்களை பெற்றவர்களாகவும் இருப்பீர்கள்..

நீங்கள் சில விஷயங்களை விட்டுவிட்டு, தனிமையான இடத்திற்கு சென்று உங்களது ஆழ்மனது ஆசைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.. நீங்கள் நிரந்தரமில்லாத சில விஷயங்களுக்காக பயப்பட தேவையில்லை.. உங்களது கஷ்டங்கள் எல்லாம் மிக சீக்கிரமாக மறைந்து போய்விடும். நீங்கள் தன்னபிக்கையான மற்றும் மெல்லிய மனம் படைத்த ஒரு நபராக இருப்பீர்கள்... நீங்கள் உங்களது உழைப்பை நம்பி வாழ கூடிய ஒருவராக இருப்பீர்கள்..!


Pick Any One Stone And Discover What It Reveals About You

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS