இந்தப் படத்துக்கு அப்புறம் எனக்கு டைவர்ஸ் ஆகிடக்கூடாதுனு வேண்டிக்கோங்க - கருணாகரன்

Filmibeat Tamil 2018-01-18

Views 2

கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா ஆகியோர் நடிப்பில் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்து வெளிவந்த 'ஹர ஹர மகாதேவகி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சந்தோஷ் பி. ஜெயக்குமார்.

அடுத்து 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தையும் சந்தோஷ் இயக்க தயாரித்த ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில், இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.


Gautham Karthik and Vaibhavi shandilya were also present on the second single release of the film 'Iruttu araiyil murattu kuththu' directed by Santhosh P. Jayakumar. Actor Karunakaran said, "what kind of problems are there for me to affair with motta Rajendran."

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS