சூர்யா vs விக்ரம் vs பிரபுதேவா!பொங்கல் ரேஸில் முந்தியது யார்?

Filmibeat Tamil 2018-01-17

Views 1

2018ம் ஆண்டு பொங்கலுக்கு 9 படங்கள் வெளியாகும் நிலையில் இருந்து பின்னர் 'தானா சேர்ந்த கூட்டம்',''ஸ்கெட்ச்', 'குலேபகாவலி' ஆகிய மூன்று படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கான விளம்பரங்கள் அதிகமாக இருந்தன. மற்ற இரண்டு படங்களுக்கும் சுமாராகவே இருந்தன. இந்த மூன்று படங்களில் வசூல், விமர்சன ரீதியாக சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படம் முந்தியிருக்கிறது. பொங்கலை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அதாவது 12-ம் தேதியே மூன்று படங்களும் வெளியாகின. 'தானா சேர்ந்த கூட்டம்' படம் தெலுங்கில் 'கேங்' என்ற பெயரிலும் வெளியானது. அங்கும் ப்ரொமோஷன் நன்றாகவே நடைபெற்றது. முதல் நாளிலேயே எதிர்பார்த்த அளவிற்கு இந்த படங்களுக்கு வசூல் அமையவில்லை என்பதுதான் உண்மை நிலவரம். அடுத்து சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்கள் விடுமுறை என்பதால் பெரும்பாலான நகர்ப்புற தியேட்டர்களில் படத்திற்கு ஓரளவு அரங்கு நிறைந்துள்ளது.

In the year 2018, 'Thaana serndha koottam, 'Sketch' and 'Gulaebaghavali' films are released on Pongal. These three films collections are critical and TSK just escaped from loss.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS