ரஜினியின் அரசியல் வாரிசு தனுஷ்..!!

Filmibeat Tamil 2018-01-11

Views 1.7K

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வாரிசு தனுஷ் என்று கூறி மீம்ஸ் போடுகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்தாரோ அதில் இருந்து மீம்ஸ் கிரியேட்டர்களின் செல்லப் பிள்ளையாகிவிடடார். அவரை வைத்து தான் தொடர்ந்து மீம்ஸ் போடுகிறார்கள்.

தலைவா, நீங்க அரசியலுக்கு எப்படியும் வரதான் போறீங்க. அப்படியே உங்க அரசியல் வாரிசையும் யார்ன்னு மக்களுக்கு காமிச்சிருங்க.

Rajinikanth is the favourite person of Memes creators now. MCs are busy creating memes about Rajinikanth's political entry and others criticisms about him.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS