ஷீலாபாலகிருஷ்ணன் மீண்டும் ஆஜராகி விளக்கம்- வீடியோ

Oneindia Tamil 2018-01-11

Views 276



நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஷீலாபாலகிருஷ்ணன் மீண்டும் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். அவரிடம் நீதியரசர் விசாரணை நடத்தி வருகிறார்.

மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 20ம் தேதி உள்துறை செயலாளராக பணியாற்றிய ஷீலா பாலகிருஷ்ணன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்நிலையில் இரண்டாவது முறையாக அவரிடம் விசாரணை ஆணையம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பட்டதையடுத்து இன்று மீண்டும் அவர் ஆஜராகி விளக்கம் அளித்தார். கடந்த இருதினங்களுக்கு முன் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை சந்தித்தவர்கள் பட்டியலை விசாரணை ஆணையம் வெளியிட்டதில் ஷீலா பாலகிருஷ்ணன் பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.

Des : Shilabalakrishnan has appeared for the inquiry into the Justice Arumugamasi inquiry commission. The judge is conducting an inquiry into him.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS