நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நிதி திரட்ட மலேசியாவில் நட்சத்திர கலை விழா நடத்தினார்கள். அதில் ரஜினிகாந்த், கமல் ஹாஸன், சத்யராஜ் உள்ளிட்ட 350 நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா அருள் நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்திருந்தார். மேலும் சங்க கட்டிடம் கட்ட ரூ. 2.5 கோடி நிதி அளித்தார். ரூ. 2.5 கோடி பணத்தை போயும் போயும் நடிகர் சங்கத்திற்கு எதற்காக கொடுத்தீர்கள் சரவணா அருள். அந்த பணத்தை வைத்து மக்களுக்கு ஏதாவது நீங்களே செய்திருக்கலாமே என்று நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர்.
Saravana Stores Arul has contributed rs. 2 crores and 50 lakhs to actors association. recently, at nakshthra kalai vizha which happened at malaysia,, saravana stores owner saravana arul contributed 2.5 crores to actors association for the construction of new building.