1)அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 5-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு அதிகரித்து வருகிறது.
https://tamil.oneindia.com/news/tamilnadu/temporary-workers-transport-department-also-trouble-overload-work-stress-307751.html
2)https://tamil.oneindia.com/news/tamilnadu/first-session-the-tn-legislative-assembly-starts-today-307743.html
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் பேருந்து நிறுத்தம், நீட் பிரச்சனை, ஆர்.கே நகர் தேர்தல் என நிறைய விஷயங்கள் புயலை கிளப்பி இருப்பதால் இந்த கூட்டத்தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் முக்கியமாக ஓகி புயலும் பிரச்சனையை கிளப்ப இருக்கிறது.
3)https://tamil.oneindia.com/news/india/fire-bengaluru-hotel-kills-5-people-307746.html
பெங்களூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் கலாசிபாளையம் என்ற பகுதியில் இருக்கும் கைலாஷ் பாரில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அதிகாலை 2.30 மணிக்கு சரியாக தீ பிடித்து எரிந்து இருக்கிறது
4) https://tamil.oneindia.com/news/tamilnadu/ban-on-intermediaries-sub-register-offices-307752.html
தமிழக அரசின் பதிவுத்துறை சார்பில் அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இனி சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இடைத்தரகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சொத்து விற்பவர்கள், வாங்குபவர்களுக்கு மட்டுமே அலுவலகங்களில் அனுமதி அளிக்கப்படும். இந்த தடைச்சட்டம் மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
5)IND 209 RSA 286, 65/2 (20.0 Ovs)
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்றுமுன்தினம் (5-ந்தேதி) தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 286 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
இவரது ஆட்டத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 209 ரன்னில் ஆல்அவுட் ஆனது.தென்ஆப்பிரிக்கா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்றிரவு கேப் டவுனில் மழை பெய்தது. இதனால் மைதானம் ஈரப்பதமாக காணப்பட்டது. மைதான ஊழியர்கள் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.