கமலைத் தாக்கும் அமைச்சர் ஜெயக்குமார்- வீடியோ

Oneindia Tamil 2018-01-06

Views 726

மாடி மேல் இருந்து பார்க்கும் கமல் போன்றவர்களால் மக்கள் கஷ்டத்தை அறிய இயலாது என்றும் குடிசைகளில் இருந்து மக்களை சந்திப்பவர்கள் நாங்கள் என்றும் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மயிலாப்பூரில் வேட்டி,சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பொங்கல் பரிசு பைகளை வழங்கினார் அமைச்சர் ஜெயக்குமார்.

Tamil Nadu minister Jayakumar has spoken press person, about kamal tweet pongal gift. Kamal requested the CM to hold talks with the Transport employee union to resolve the issue.

Share This Video

Download

Report form
RELATED VIDEOS