ரஜினி, கமலை வச்சு செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்- வீடியோ

Filmibeat Tamil 2018-01-05

Views 2K

ஆண்டவர் அன்லிமிடெட் நெட் பேக் போட்டுட்டார்...இந்த மாசம் ஃபுல்லா பேசுவார் என்று கமல் ஹாஸன் பற்றி மீம்ஸ் போட்டுள்ளனர். உலக நாயகன் கமல் ஹாஸன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி தான் மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் போடுகிறார்கள். கமல் ஹாஸன் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. டென்ஷன் ஆகாமல் ஜாலியாக மீம்ஸ் பார்த்துவிட்டு போங்க. நான் தான் அப்பவே சிஸ்டம் சரியில்லைனு சொன்னனே!!! ஆண்டவர் அன்லிமிடெட் நெட் பேக் போட்டுட்டார்...இந்த மாசம் ஃபுல்லா பேசுவார்...! ஏன்யா ஆன்மிக அரசியலுக்கு திராவிடம் எப்படியா ஆசிர்விதிக்கும்! உண்மை உழைப்பு உயர்வு- என்ன தலைவரே சரவணா ஸ்டோர்ஸ் டயலாக்கா இருக்கு?

There are so many memes about rajinikanth and kamal hassan on the net. since they are the most trending people and with rajinikanth's political debut.., the net has gone crazy. memes creators are putting up a lot of memes on the net that are raelly fuuny. we are going to see some of them.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS