2018-ல் தொடர்ந்து வரும் லீவுகள்..லீவு எடு..கொண்டாடு

Oneindia Tamil 2017-12-30

Views 653

2018 ஆம் ஆண்டு 23 விடுமுறை நாட்களை அரசு அறிவித்துள்ளது. இதில் சில விடுமுறை நாட்கள் ஞாயிறு கிழமை வந்தாலும் பல விடுமுறை நாட்கள் வார விடுமுறையை ஒட்டியே வருகிறது.

ஆடி ஓடி சம்பாதிப்பது அனுபவிக்கத்தான். ஆண்டிற்கு சில நாட்கள் விடுமுறையை உற்சாகமாக கழிக்க திட்டமிடலாம்.

புத்தாண்டு தொடங்கி ஆயுத பூஜை விடுமுறை வரை 2018ஆம் ஆண்டு வார விடுமுறை நாட்களை ஒட்டியே விஷேச தினங்கள் வருகின்றன. எனவே விடுமுறை நாட்களை சந்தோசமாக கழிக்க இப்போதே திட்டமிடுங்கள் மக்களே!2018ஆம் ஆண்டு புத்தாண்டு திங்கட்கிழமை பிறக்கிறது. எனவே டிசம்பர் 30 முதல் ஜனவரி 1 முடிய 3 நாட்கள் வார விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கலாம். அதேபோல குடியரசு தினம் ஜனவரி 26 வெள்ளிக்கிழமை வருகிறது. அப்போ வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்கள் என்ஜாய் பண்ணலாம்.

பொங்கல் பண்டிகை ஞாயிறு வந்தாலும் சனிக்கிழமை தொடங்கி செவ்வாய்கிழமை ஜனவரி 16ஆம் தேதி வரை நான்கு நாட்கள் விடுமுறை காலமாகும். ஜல்லிக்கட்டு, காணும் பொங்கல் என்று களைகட்டும் இடங்களுக்கு பயணிக்கலாம்.

பிப்ரவரி மாதம் மகாசிவராத்திரி பண்டிகை வருகிறது. அது தமிழகத்தில் விடுமுறை வேண்டும் என்பவர்கள் எடுத்துக்கொள்ளலாம். மார்ச் மாதம் 29.3.2018 மகாவீர் ஜெயந்தி வியாழக்கிழமை 30.3.2018 புனித வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது.

One of the first things that a traveller will do at the start of the year is take a look at the calendar and mark all the long weekends in 2018 that make for those exciting long vacation, each of which is their opportunity to check off a destination from his bucket list.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS