மதுர வீரன், பி ஜி முத்தையா இயக்கத்தில், சண்முகபாண்டியன், மீனாக்ஷி, சமுத்திரகனி, வேலா ராமமூர்த்தி, பால சரவணன், மைம் கோபி, ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்த திரைப்படம். இத்திரைப்படதிற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீடு விழாவில் நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார்.
Vijayakanth Attend his Son's Movie MAdhuraveeran's Audio Launch.