கோஹ்லி - அனுஷ்கா வரவேற்பிற்கு வந்த இலங்கை அணி ரசிகர்- வீடியோ

Oneindia Tamil 2017-12-28

Views 14.6K

விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா திருமண வரவேற்பு கடந்த 26ம் தேதி மும்பையில் நடந்தது. இதில் பல முக்கிய நட்சத்திரங்கள், வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்விற்கு ஒரே ஒரு கிரிக்கெட் ரசிகர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார். அவரும் இலங்கை அணியின் கிரிக்கெட் ரசிகர். 'கயான் சேனநாயகே' என்ற அந்த ரசிகருக்கும் கோஹ்லிக்கும் நெருங்கிய நட்பு இருக்கிறது. இவர் அழைக்கப்பட்டதற்கு பின்பு மிக முக்கிய காரணம் இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

கோஹ்லி மற்றும் அனுஷ்காவின் திருமணம் கடந்த டிசம்பர் 11ம் தேதி நடந்தது. இத்தாலியில் இருக்கும் மிலன் நகரில் மிகவும் கோலாகலமாக இந்த நிகழ்வு கொண்டாடப்பட்டது. இதற்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார்கள்.

India skipper Virat Kohli got married to Anushka Sharma in Italy. Their reception function Indian Cricket team held on December 26. A Sri Lankan fan Gayan Senanayake has invited for reception who is diffrentlyabled

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS