களைகட்டும் சூப்பர்ஸ்டார் பிறந்தநாள் கொண்டாட்டம்- வீடியோ

Oneindia Tamil 2017-12-11

Views 160

நடிகர் ரஜினிகாந்தின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்னதானம் செய்தனர்

நடிகர் ரஜினிகாந்தின் 68 வது பிறந்த தினம் நாளை கொண்டாடபடுவதையொட்டி அவரது ரசிகர்கள் ஏழை குழந்தைகளுடன் கேக் வெட்டி அவர்களுக்கு நோட்டு புத்தகதை தேனியை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் வழங்கினர் .அப்போது பேசிய ரசிகர்கள் நாளை ரஜினிகாந்த் அரசியலில் பிரவேசம் எடுப்பது குறித்து அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்பதாக கூறினர் மேலும் ரஜினி அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார் என்றும் தமிழகம் செல்வ செழிப்புடன் இருக்கும் என்றும் தெரிவித்தனர் .ரஜினி ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்பான அரசியல் குறித்த அறிவிப்புகளை நாளை ரஜினி வெளியிடுவார என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

Des : Priyanka and his welfare assistance to the poor children in the presence of actor Rajinikanth's 68th birthday

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS