திக் திக் நிகழ்வுகளை ஏற்படுத்திய டிசம்பர் மாதத்தில் நம் நாட்டின் தலை சிறந்த கவிஞர்கள் , பாடகர்கள்,திரைப்பட நடிகர்கள், விளையாட்டு ஜாம்பவான்கள் என்று பலர் இம்மாதத்தில் பிறந்துள்ளனர்
கனவு மெய்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் என்று பாடிய தமிழ் கவி மகா கவி சுப்ரமணிய பாரதியாரின் 135 வது பிறந்த நாள் இன்று
ஆன்மீக சொற்பொழிவுகளாலும் தன்னபிக்கையூட்டும் பொன்மொழிகள் மூலம் மக்கள் மனதை பண்பட செய்த இந்திய ஆன்மீகத் தலைவர் ஓஷோ ...முன்னாள் குடியரசு தலைவரும் அமைதிக்கு பெயர் பெற்றவருமான பிரணப் முக்கர்ஜி... தமிழ் திரைபட உலகில் வில்லன் குணசித்திரம் கதாநாயகன் என்று பன்முகங்களை கொண்ட மறைந்த நடிகர் ரகுவரன் ...நடிகைகளை பிரியாணி கொடுத்தே மயக்கும் நடிகர் ஆர்யா ..செஸ் விளையாட்டில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த விஸ்வநாதன் ஆனந்த் .நடிகர் ரஜினிகாந்த் , கிரிகெட் வீரர் யுவராஜ் சிங் , தொழிலதிபர் விஜய் மல்லையா நடிகை தமன்னா நடிகை அண்ட்ரியா .திமுகவின் பொது செயலாளர் கே அன்பழகன் , நடிகர் சல்மான்கான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இம்மாதத்தில் தான் பிறந்தனர்
Des : In December, our country's top poets, singers, film actors and sports giants were born this month