மீனவர்களை மீட்க வலியுறுத்தி ஆர்பாட்டம்- வீடியோ

Oneindia Tamil 2017-12-07

Views 4

ஒகி புயலால் கடலில் சிக்கி தவிக்கும் கன்னியாகுமரி மீனவர்களை மீட்க வலியுறுத்தி குமரி மாவட்ட 42 மீனவ கிராம மீனவர்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 42 மீனவ கிராமங்களிலிருந்து ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் ஒகி புயலின் தாக்கத்தால் கடலில் தத்தளித்து கரை திரும்ப முடியாமல் உள்ளனர் .அந்த மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தூத்தூர் மண்டல மீனவர்கள் ஊர்வலமாக குளித்துறை சின்னத்துறை ரயில் நிலையங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மறியலில் ஈடுபட்ட 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்பதில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனம் காட்டுவதாக குற்றம்சாட்டினர்


Des : 42 fishermen in Kumari district today insisted on recovering fishermen from Kanyakumari fishermen

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS