ஹரிஷ் கல்யாண் சொல்வதை பார்த்தால் சிம்பு நல்லவரா இருப்பாரோ?- வீடியோ

Filmibeat Tamil 2017-12-05

Views 1

கடுமையாக உழைத்து களைத்ததால் சிம்பு ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் தூங்கியபோது எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் ஹரிஷ் கல்யாண். சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படத்திற்கு சிம்பு தான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்நிலையில் ஹரிஷ் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

சக்க போடு போடு ராஜாவின் ரீரெக்கார்டிங் வேலை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சின்ன வாய்ஸ் கொடுக்க வந்திருக்கிறேன். பார்க்கலாம் என்று கூறி ஸ்டுடியோவின் கதவை ஹரிஷ் திறக்க அங்கு சிம்பு தூங்கிக் கொண்டிருக்கிறார்.

இரண்டு, மூன்று நாட்களாக தொடர்ந்து வேலை செய்வதால் நம் அண்ணன் ஒரு சின்ன ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார் என ஹரிஷ் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Bigg Boss fame Harish Kalyan has released a video on social media saying that STR is a hard worker. A letter is doing rounds on social media saying Simbu doesn't work and tortures people.


Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS