விஜய் சேதுபதி பட டீஸருக்கு கிடைத்த அமோக வரவேற்பு- வீடியோ

Filmibeat Tamil 2017-12-01

Views 2.3K

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் டீஸர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. டீஸரை பார்த்தவர்களுக்கு படத்தை உடனே பார்க்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது. 7C'S Entertainment Private Ltd' மற்றும் 'அம்மே நாராயணா என்டர்டைன்மெண்ட்' இணைந்து தயாரித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. சமீபத்தில் ரிலீசான இப்படத்தின் டீஸர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வித்தியாசமான கதையும், அது சொல்லப்பட்ட விதமும், நடிகர்களின் அற்புதமான நடிப்புமே இந்த பெரிய வரவேற்புக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. தரமான படங்களை வாங்கி தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யும் 'Clap Board Productions' 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் தமிழக திரையரங்க உரிமையை பெற்றுள்ளது. ஒரு ரசிகனின் பாராட்டு claps மூலமே வெளிப்படும். அந்த claps, படம் வாங்கும் நிறுவனத்தின் பெயரிலே இருப்பது குறிப்பிடத்தக்கத்து. இப்படத்தை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். விஜய் சேதிபதியின் புகழ், கவுதம் கார்த்திக்கின் ஆற்றல் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமாரின் திறன் இப்படத்தை சிறப்பாகியுள்ளது எனக் கூறப்படுகிறது.

The teaser of "Oru Nalla Naal Paathu Sollren" which has gained monstrous visibility thanks to the intriguing content and versatile performance is invoking claps. Literally so, as the company that acquired the Tamilnadu theatrical relesse of this film happens to be Clap Board productions which had marked their presence in the film industry with few noteworthy films.

Share This Video


Download

  
Report form