நிவின் பாலியின் ஃபேவரிட் ஹீரோ யார் தெரியுமா?- வீடியோ

Filmibeat Tamil 2017-11-25

Views 7.3K

ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களுக்கு சம்பளம் தருவது இல்லை என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். கோலிவுட்டில் ஒரு ஹிட் கிடைக்காதா என்று ஏங்கிய ரகுல் ப்ரீத் சிங்கிற்கு தீரன் அதிகாரம் ஒன்று படம் கைகொடுத்துள்ளது. படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பால் அவர் மகிழ்ச்சியில் உள்ளார். திரையுலகம் ஆணாதிக்கம் மிக்கதாக உள்ளது. ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களுக்கு சம்பளம் தர மறுக்கிறார்கள் என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். தன்னை யாரும் நயன்தாராவுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று ரகுல் ப்ரீத் கேட்டுக் கொண்டுள்ளார். நயன்தாரா ரொம்ப சீனியர் அவரை முன்மாதிரியாக கொண்டு நடிக்கிறேன் என்றார் ரகுல் ப்ரீத் சிங். மலையாள நடிகர் நிவின் பாலிக்கு தமிழகத்தில் பயங்கர வரவேற்பு இருக்கிறது. அவர் நடித்த 'ப்ரேமம்' படத்தின் மூலம் பலருக்கும் மனம் கவர்ந்த நாயகனாகி விட்டார் நிவின் பாலி. ப்ரேமம் படத்திற்குப் பிறகு தமிழ் ரசிகர்களால் அதிகமாகக் கொண்டாடப்படுகிறார் நிவின் பாலி. இவர் ஏற்கெனவே 'நேரம்' தமிழ்ப் படத்தில் நஸ்ரியாவோடு நடித்திருக்கிறார். தற்போது நிவின் பாலி ஹீரோவாக நடித்திருக்கும் 'ரிச்சி' திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. தமிழில் முக்கிய இடத்தைப் பிடிப்பதற்காக நிவின் பாலி இந்தப் படத்தை அதிகமாக எதிர்பார்த்து வருகிறார்.


Rakul Preet Singh is not happy with the way leading ladies are getting paid for their work. She finds film industry as male dominated one. She wants heroines to get paid on par with the heroes. Asked to Nivin pauly, who is your favorite Tamil actor, Nivin pauly told his answer, 'favorite tamil hero is superstar Raijnikanth and his 'Thalapathy' film is my favorite Tamil film.'

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS