'என் தம்பி இங்கிலீஷ் படத்துல நடிச்சுட்டான்' - பெருமையில் பொங்கும் மோகன் ராஜா!- வீடியோ

Filmibeat Tamil 2017-11-25

Views 13

ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில் 'டிக் டிக் டிக்' திரைப்படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
இந்தப் படம் ஹாலிவுட் படங்களோடு ஒப்பிடும் அளவிற்கு உள்ளது என ஜெயம் ரவி நடித்துள்ள 'டிக் டிக் டிக்' படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவின் முதல் விண்வெளிப் படமான இதில் இந்தியாவை தாக்கவரும் ஒரு விண்கல்லை இடைமறித்து தகர்க்க ஜெயம் ரவி குழுவினர் எடுத்துக்கொள்ளும் மிஷன் தான் இந்த டிக் டிக் டிக். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருந்த பிந்து மாதவிக்கு நல்ல பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
மார்க்கெட் அவ்வளவாக இல்லாமல் இருந்த பிந்து மாதவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். யார் வம்புக்கும் போகாமல் இருந்த பிந்து மாதவிக்கு ட்விட்டரில் ஒரு ஆர்மியை துவங்கினார்கள் ரசிகர்கள்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு பிந்துவுக்கு சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் புகழேந்தி எனும் நான் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் பிந்து மாதவி. இந்த படத்தை கரு. பழனியப்பன் இயக்குகிறார்.


Jayam Ravi and Nivetha Pethuraj are playing lead roles in the film 'Tik Tik Tik' directed by Sakti Soundhararajan. The trailer of this film was released yesterday evening. Many fans have also commented on the trailer of 'Tik tik tik' that the film is comparable to Hollywood films. Mohan Raja, the famous director and brother of Jayam Ravi, tweeted, "My brother has acted in English film now". Bindu Madhavi is the leading lady of Arulnidhi starrer Pugazhendhi Enum Naan being directed by Karu. Palaniappan. Bindu has got this offer after Bigg Boss TV reality show. We wish the team All the Best.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS