சென்னையில் வடகிழக்கு மாநில பெண்ணுக்கு ஆபாச சைகை செய்த இளைஞர்கள்- அதிர்ச்சி வீடியோ!

Oneindia Tamil 2017-11-25

Views 2

கால்பந்து போட்டியை காண வந்த வடகிழக்கு மாநில பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட இளைஞரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. சென்னை ஜவஹர்லால் உள்விளையாட்டு அரங்கத்தில், கடந்த வியாழன் அன்று சென்னை எஃப்.சி மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி அணிகள் இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது பார்வையாளர் மாடத்தில் வரிசையாக வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் அமர்ந் திருந்தனர்.

போட்டியை ரசித்து கொண்டிருந்த போது ஏராளமான இளைஞர்கள், அவர்களுக்கு முன்பாக நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த இளைஞர்களில் பல நீல நிற ஆடையை அணிந்திருந்தனர். இதனை எதேச்சையாக விளையாட்டு மைதானத்தில் இருந்த கேமராவும் படம் பிடித்துள்ளது.

Disgusting Behaviour against Girls from North-East India during ISL Game in Chennai. The horrible part is that other people are standing right there and enjoying the mockery while the Girl herself had to push away the hooligan

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS