இந்த வயசுலயே ஜிவா செய்யும் வேலையை பாருங்க- வீடியோ

Oneindia Tamil 2017-11-24

Views 2

இந்த வீடியோவை பார்த்துவிட்டு 'டோணி மகள் என்றால் சும்மாவா' என்று உச்சுகொட்டி வருகிறார்கள் ரசிகர்கள். டோணி என்றால் கடமை உணர்வு.. பெர்ஃபெக்ட்.. வேலை முடியும்வரை எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டமாட்டார். சிரித்தபடியே காரியத்தில் மட்டும் குறியாக இருப்பார். இதுதான் அவரது கேப்டன்ஷிப் சாதனைகளுக்கு காரணம்.

டோணி மகள் மட்டும் என்ன சும்மாவா? அதே ரத்தம் அப்படித்தானே இருக்கும். டோணி மகள் சப்பாத்தியை அழகாக, ரவுண்டாக உருட்டும் வீடியோ ஒன்று வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. அதில் அவ்வளவு பெர்பெக்ஷனாக, ரவுண்டாக சப்பாத்தியை ரெடி செய்கிறார் டோணி மகள் ஜிவா. பாபி டால் போல அழகாக இருக்கும் டோணி மகள், தனது பிஞ்சு விரல்களால் சப்பாத்தியை ரெடி செய்யும் அழகு இருக்கிறதே, அடடா.

Cuteness Overloaded as, Dhoni's daughter Ziva making round round rotis at her house.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS