வைரம் போல ஜொலிப்பதாக தன்னைத் தானே புகழ்ந்து போட்டோ போட்ட காயத்ரி ரகுராமை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது டீம் சேர்த்துக்கொண்டு ஓவியாவை டார்ச்சர் செய்தார் காயத்ரி ரகுராம். அப்போதே அவரை உண்டு இல்லை என வச்சு செய்தனர் நெட்டிசன்கள்.
இந்நிலையில் இன்று புடவைக் கட்டியும் ஹேர்கட் செய்தும் நியூ லுக்கில் போட்டோ ஒன்றை போட்டுள்ளார். அதில் வைரம் போல் ஜோலிப்பதாக தன்னைத்தானே அவர் புகழ்ந்துள்ளார். இதுபோதாதா அவரை கலாய்க்க.. வேலையை காண்பித்துவிட்டனர் நெட்டிசன்கள்...யாருடா இது தமிழிசைக்கே டஃப் கொடுப்பாங்க போல... என்கிறார் இந்த நெட்டிசன்..அட தேன் அட... என சந்தானம் சொல்லும் டயலாக்கை வைத்து கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்வைரக்கல்லுக்கும் கூழாங்கல்லுக்கும் வித்தியாசம் அறிவோம் நாங்கள்... என்கிறார் இந்த வலைஞர்..
Actress Gayathri Raguram has poted a photo on twitter. She cuts her hair and wearing saree in that photo. She praised herself as diamond. Netizens making fun of this.