வயகரா போட்டு டெய்லி கட்டாய உறவு... காதலனுடன் சேர்ந்து கணவரைப் போட்டுத் தள்ளிய நிர்மலா!- வீடியோ

Oneindia Tamil 2017-11-21

Views 152

வயாகரா மாத்திரையை சாப்பிட்டு விட்டு தினசரியும் தொல்லை கொடுத்ததால், விரக்தியடைந்த மனைவி, காதலனுக்கு பணம் கொடுத்து கூலிப்படை மூலம் கணவனை கொன்று புதைத்துள்ளார். சேலம் மாவட்டதை சேர்ந்தவர் கவியரசு,42. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை பிரிந்தார். அதன் பின் தர்மபுரியில் வசித்து வந்தார். அப்போது, நிர்மலா,23 என்ற இளம்பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. எனவே, அவரை கவியரசு இரண்டாவதாக திருமணம் செய்டு கொண்டார். பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார் கவியரசு.

அதன் பின் வயாகரா மாத்திரைகளை சாப்பிட்டு, நிர்மலாவிற்கு தொடர்ந்து செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பலமுறை நிர்மலா எடுத்துக்கூறியும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. எனவே, இதுபற்றி தனது முன்னாள் காதலன் அபினேஷ்,27 என்பவரிடம் நிர்மலா அழுது புலம்பியுள்ளார். மேலும், கவியரசுவை கூலிப்படை வைத்து கொலை செய்து விடுமாறு கூறிய அவர், அதற்காக 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார்.

Husband sexually abuse,a 23-year-old woman, her lover and five of their accomplices were arrested in Dharmapuri on Sunday for beating her husband to death a few days ago.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS