அஜித் பாட்டுக்கு ஆடும் ஓவியா... ஓவியா ஆர்மியும், அஜித் ஃபேன்ஸும் டபுள் ஹேப்பி!- வீடியோ

Filmibeat Tamil 2017-11-16

Views 3

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான மெர்சல் ஒரு விஷயத்தில் ரஜினியின் கபாலி படத்தின் சாதனையத் தாண்டியுள்ளது. வசூலில் அல்ல.. அதிக டீசர் பார்வைகளைப் பெற்றதில். பல்வேறு தடைகளைத் தாண்டி திரைக்கு வந்த இந்த படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பான வசனங்கள், டீமானிடைசேஷன், மருத்துவ துறை முறைகேடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் ரீதியாக பாஜகவினர் படத்துக்கு இலவச விளம்பரம் கொடுக்கும் வகையில் நடந்து கொண்டனர். இதனால் படத்தின் வசூல் 200 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கில் 'அதிரிந்தி' என்ற பெயரில் 'மெர்சல்' படம் வெளியானது. அங்கும் பாஸிடிவ் ரிப்போர்ட்தான். நடிகை ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபிறகு அவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் பெருகியிருக்கிறார்கள். தனது பாஸிட்டிவ் மற்றும் தனித்துவமான அப்ரோச்களால் அனைவரின் மனதைக் கவர்ந்த ஓவியாவுக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில், ஓவியா தனது ரசிகர்களுடன் டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


Vijay's Mersal teaser has set a new record in youtube. A dance video of Oviya was going viral on social media. Actress Oviya danced for the song 'Unnodu vaazhadha vaazhvenna...' from 'Amarkalam' movie.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS