மால்களில் சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது அருவருப்பாக உள்ளது! - நடிகர் வேதனை- வீடியோ

Filmibeat Tamil 2017-11-13

Views 7.5K

சென்னையில் உள்ள மால்களில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது அருவருப்பாக உள்ளது என இளம் நடிகர் அபி சரவணன் கூறியுள்ளார்.
குட்டிப்புலி, பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அபி சரவணன். ஜல்லிக்கட்டு, விவசாயிகள் போராட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்று, தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார். சமீர் பரத் ராம் இயக்கும் காதல் படத்தில் ஆரவ் ஹீரோவாக நடிக்க உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். அதிலும் குறிப்பாக ஓவியா அவரை காதலித்ததால் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். பிக் பாஸ் டைட்டிலை வென்ற ஆரவ் தற்போது கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.
மாடலாக இரு்த ஆரவ் தற்போது ஹீரோவாகிவிட்டார்.


Upcoming actor Abi Saravanan has alleged malls for their irretating security check up. Aarav has signed a movie with Director and producer Sameer Bharath Ram. The movie has two heroines and the shooting will commence next year.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS