திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டில் சாதி மத கலவரங்கள் ஏற்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜீ அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசுகையில் அதிமுக அரசு வரும் 4 ஆண்டுகாலம் ஆட்சியில் நீடித்தால் மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் என்றும் அதற்காக நாம் பொருமைகாக்க வேண்டும் என்றார். நமக்கு அரசியலில் ஒரே எதிரி திமுக தான் என்றும் திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டில் சாதி மத கலவரங்கள் ஏற்படும் என்று அமைச்சர் கூறினார்.
Dis : Minister of Coir Finance said that if the DMK comes to power, there will be caste communal riots in the country