இருபத்தி மூன்றாண்டுகளுக்கு பிறகு ஏரிநிரம்பியதால் பொதுமக்களும் விவசாயிகளும் கற்பூரம் ஏந்தி பூஜைகள் செய்தனர்.
வேலூர் மாவட்டம் கேவி குப்பம் அருகே 250 ஏக்கர் நிலப்பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு பின் இப்போது தான் நிரம்பியுள்ளது. ஏரி நிறம்பியுள்ளதால் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்ததுடன் ஏரிக்கு பூஜைகள் செய்தனர்.
Dis : After twenty-three years, civilians and farmers worshiped camphor
There is a 250 acres land near the Kavi Kuppam in Vellore district. The lake is now over twenty three years after it is packed. Since the lake is colored, the area peasants and the people enjoyed the pujas.